fbpx

அதிமுக பைல்ஸை எப்போது வெளியிடுவீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை, நீங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் ஏன் அதை செய்யவில்லை என்று மலுப்பிவிட்டு பதிலளிக்காமல் சென்றது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைப்பயண நிகழ்வுக்காக கும்பகோணம் சென்றபோது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று அதிமுக …