அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக மாநில அளவிலான மாநாடு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பை அளித்தனர். மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் …
AIADMK
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காமெடி நடிகர் சௌந்தர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை அங்கீகரித்துள்ளதை அடுத்து அதிமுக முழுமையாக அவர் வசம் வந்துவிட்டது. இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக …
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டு நாட்களாக இந்த அறிக்கையின் முடிவுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வறிக்கையின் படி, முக்கிய குற்றவாளிகளாக கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் …
கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது. இதன் பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அது நாளடைவில் அதிகார போட்டியாக மாறியது. இந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை சற்று ஓங்கியது. இதன் காரணமாக பொதுக்குழுவை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் பகீரத பிரயர்த்தனம் மேற்கொண்டார். இதன் …