ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் நாடு தழுவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன, நாடு தழுவிய பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் காரணமாக இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன என்பதைக் […]