fbpx

இந்திய ராணுவத்தின் பாரத் சக்தி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட தேஜஸ் என்ற போர் விமானம் ஜெய்சால்மார் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் இலகுரக விமானமான தேஜஸ் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் நடைபெற்று வரும் ஊர் ஒத்திகை பயிற்சியின் போது …