உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒரு சிறிய விமானம் நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நகரில் உள்ள ஒரு குளத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் கே.பி. இன்டர் கல்லூரிக்குப் பின்னால் உள்ள நீர்நிலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அது இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மைக்ரோலைட் விமானம் ஆகும், இருப்பினும் விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்ஜின் […]

இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]

இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… சூரத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… விமானம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக […]

2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]