கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அமெரிக்க விமானப்படையின் B-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். வழக்கமான சோதனைப் பயணத்தின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தின் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், திங்கள்கிழமை காலை சுமார் 11:20 மணியளவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அவசரக்கால மீட்புக் […]

இன்று ரஷ்யாவின் கிரிமியாவில் ரஷ்ய இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். அன்டோனோவ் டிசைன் பீரோவைச் சேர்ந்த AN-26 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன… மலைப்பகுதியில் விழுவதற்கு முன்பு, கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. மார்ச் 31 ஆம் தேதி மாலை, திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் கிரிமியன் தீபகற்பத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோது, தகவல் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய […]