பெங்களூருவில் இருக்கின்ற கோரமங்களாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் அருகே 28 வயது மதிக்கத்தக்க விமான பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததால் காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலனை அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
உயிரிழந்த பெண் ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர் எனவும், மேலும் அவர் சமீபத்தில் தான் …