fbpx

Aishwarya Rai: தனது மகள் பிறந்த பிறகு உடல் எடை கூடியதால் உருவக்கேலியை எதிர்கொண்டதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011ம் ஆண்டு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இவருக்கு 14 ஆகும் நிலையில், ஐஸ்வர்யா ராய் – …