வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ‘அக்வான்’ புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஈரான் பரிந்துரைத்த இந்தப் பெயரின் பின்னணி மற்றும் தமிழகத்தில் இதன் தாக்கம் குறித்த விரிவான பார்வை.