fbpx

Alaskapox virus: சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் என்ற வைரஸால் அமெரிக்காவின் அலாஸ்கா என்ற மாநிலத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அலாஸ்காபாக்ஸ் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் ஃபேர்பேங்க்ஸ் பகுதியில் ஒரு மனிதருக்குப் பதிவாகியுள்ளது. இவருடன் சேர்த்து ஆறு பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, 2020 இல் ஒன்று, 2021 இல் …

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், …