ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) உண்மையா என்பது இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது… விஞ்ஞானிகள் வேற்றுலக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பினாலும், இதுவரை ஏலியன்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. NASA போன்ற நிறுவனங்கள், விவரிக்க முடியாத பறக்கும் தட்டுகளின் (UFO) நிகழ்வுகளை ஆய்வு செய்து, அவற்றுக்குப் பின்னால் ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளன. இந்த நிலையில் ஏலியன்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.. […]