செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர். இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் […]

ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) உண்மையா என்பது இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது… விஞ்ஞானிகள் வேற்றுலக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பினாலும், இதுவரை ஏலியன்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. NASA போன்ற நிறுவனங்கள், விவரிக்க முடியாத பறக்கும் தட்டுகளின் (UFO) நிகழ்வுகளை ஆய்வு செய்து, அவற்றுக்குப் பின்னால் ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளன. இந்த நிலையில் ஏலியன்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.. […]