நடிகை ஆலியா மானசா சின்னத்திரையில் உள்ள சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கின்றார். திருமணமாகி 2️ குழந்தைகள் பெற்ற பின்னரும் கூட இவருடைய மார்க்கெட் குறையவில்லை. இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தாலும் கூட அதிக அளவில் விருப்பங்கள் கிடைக்கிறது. சமீபத்தில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தார் அவர் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டார்கள். https://www.instagram.com/reel/CpjiSwEBHl4/?utm_source=ig_embed&ig_rid=13c7ba96-3fb4-43d1-9cdf-0c08fe34fd52 […]

விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல பிரபலங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்த வரலாறு அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிகழ்வானது முதன் முதலில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ஜோடிகளில் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா, ராணி என்ற தொடரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா உள்ளிட்ட இருவரும் அந்த தொடரை நடித்துக் கொண்டிருக்கும் […]