fbpx

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் மடிக்கணினிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. 2025 அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரூ.60,000 பட்ஜெட்டில் சூப்பர் லேப்டாப்களை வாங்கலாம். இந்த அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை ஜனவரி 13 முதல் தொடங்கியது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, HP, Dell, ASUS, Lenovo பிராண்ட் லேப்டாப்கள் …

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

காலி பணியிடங்கள் : அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி : இந்த பணிக்கு …

ED Raid: அமேசான்’ மற்றும் ‘பிளிப்கார்ட்’ நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்த தளங்களின் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சில இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. நம் நாட்டின் அன்னிய முதலீடு விதிகளின்படி, இந்த …

சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் அமேசான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் …

2023-24 நிதியாண்டில், அரசு மின்னணு வணிக சந்தை தளம், (GeM), 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 1000 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கும் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த வணிக மதிப்பை கண்டுள்ளது. 2016-17 நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையின் மொத்த வணிக மதிப்பு (ஜிஎம்வி) ரூ.422 கோடியாக இருந்தது.

அரசு மின்னணு சந்தை 2023-24 …

அமேசான் இந்தியா நாட்டின் தலைவரான மணீஷ் திவாரி எட்டு வருட பதவிக்காலத்திற்குப் பிறகு அக்டோபரில் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுனிலீவருடன் நீண்ட மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு 2016 இல் அமேசான் இந்தியாவில் பணியாற்றத் தொடங்கினார்.

திவாரி அமேசான் இந்தியாவில் இருந்த காலத்தில், பிராந்தியத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை வடிவமைப்பதில் …

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனமாகும். குறிப்பாக, இந்தியாவில் பல மாநிலங்களில் இவர்களது கிளை உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அமேசான் நிறுவனம் தற்போது …

ஹரியானாவின் மானேசரில் உள்ள அமேசான் கிடங்கில் உள்ள தொழிலாளர்கள், 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் கடுமையான வெப்பநிலையில் கூட, இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. பொட்டலங்களை இறக்குவதற்கான இலக்கு முடியும் வரை கழிவறை மற்றும் தண்ணீர் இடைவேளை எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்குமாறு வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாரத்தில் …

எலான் மஸ்கின் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க். சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் …

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி வரும் 19 ஆம் தேதிக்குள்ளாக மீடியா உரிமைக்கான ஒப்பந்த நிறுவனத்தை நிர்ணயிக்க இருப்பதாக …