குஜராத் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சையை அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் மருத்துவரால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.