fbpx

World’s richest people: உலக பணக்காரர்கள் பட்டியலில் 205 பில்லியனர்களை கொண்ட இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதன்முறையாக, பிரபல ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கன உலக பணக்காரர்களின் பட்டியலை நேற்று …

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற  குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் சொத்துக்கள் இருக்க வேண்டும். சூப்பர் பில்லியனர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துக்கள் 419.4 பில்லியன் டாலர் . அவர் சென்டி-பில்லியனர் என்றும் அழைக்கப்படுகிறார். உலகின் 24 சூப்பர் பில்லியனர்கள் பட்டியலில் …

Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு அவர் கூறிய அதிர்ச்சி பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் மும்பையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் தமிழ் திரையுலக …

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.

உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த …

முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.

பால் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும். இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் …

தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், …

இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போதைய வர்த்தக கட்டமைப்பில் அனைத்து வர்த்தகமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வேளையில் தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட்டால் பெரும் தடுமாற்றம் வரும் என்பதை உணர்ந்தார்.

இதை டெஸ்ட் செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது ஆரம்பக்கட்ட …

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தை பிருத்வி ஆகாஷ் அம்பானியின் 2ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணமான, இஷா அம்பானிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் …