நெல்லை மாவட்டம் அம்பையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள், வைகோ இருக்கும் வரை தவெக குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அவரே அக்கட்சியை முடித்துவிடுவார் என்றும் பரபரப்பாகப் பேசியுள்ளார்.