fbpx

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இருந்த சட்டங்களான ஐபிசி, இந்திய சாட்சிய சட்டம் 1872 மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா, பாரதிய …

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 இம்மாத தொடக்கத்தில் மக்களவையில் ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 27 ஜூலை 2023 அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று …

கடலோரப் பகுதிகள் கனிம வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா – 2023 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கடல் பகுதிகளில் செயல்பாட்டு உரிமைகளை ஒதுக்கீடு செய்வதற்கு ஏல நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெரிய சீர்திருத்தத்துக்கு இது வழிவகுக்கும்.

இந்த திருத்தச் சட்ட மசோதாவின் …