fbpx

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்பகுதியை அடைந்தது டிராகன் விண்கல கேப்சூல்.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி …

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பிப்ரவரி 5ஆம் தேதியான நேற்று, பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கிவிடப்பட்டனர்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் …

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100. ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பில் 39-வது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்டர், 1977 …

அமெரிக்காவில் எம்.பி.ஏ., படிக்கச் சென்ற தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் சாய் தேஜா, சிகாகோ நகரில் பெட்ரோல் பம்ப் ஒன்றில் பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினர் …

18 முதல் 24 வயதுடைய வாக்காளர்களுக்கு குடிமைத் தேர்வை எழுதி வெற்றி பெற்று இருக்க வேண்டும் என குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டிபோட உள்ளார். …

அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலரை செலவழித்து, தனது உடலை இளமையாக வைத்துக் கொள்ள தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தனது உடல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பல்வேறு சுகாதார கண்காணிப்பு சாதனங்களையும் பயன்படுத்துகிறார் பிரையன். பேஸ்பால் தொப்பியை அணிந்துள்ளார், அது அவரது உச்சந்தலையில் சிவப்பு ஒளியை வீசி, பல மாதிரிகளை …

அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் …