ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒன்று என்றால் அது நெல்லிக்காய் தான். அப்படி இந்த நெல்லிக்காயில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்… இந்த நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஆம், வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் …
amla
பொதுவாக நெல்லிக்காயிலும் சரி, தேனிலும் சரி, அதிக அளவிலான நன்மைகள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் நெல்லிக்காய் பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு வழங்கும்.
ஆனாலும், அதனை பொதுமக்கள் யாரும் பெரிதாக விரும்பி சாப்பிடுவதில்லை. நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது நெல்லிக்காய் மற்றும் தேன் உள்ளிட்டவற்றை கலந்து …