தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் மோதல் ஒரு மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது. ஈரான் தனது படைகளை வலுப்படுத்துவதற்காக 12 வயது சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்து வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், தெஹ்ரானின் ஐ.ஆர்.ஜி.சி-யின் முகமது ரசூல் அல்லாஹ் படைப்பிரிவின் துணைத் தலைவரான ரஹீம் நதாலி, ‘ஈரானுக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் போராளிகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆட்சேர்ப்புப் பிரச்சாரத்தை அறிவித்ததாக […]
amnesty international
தான்சானியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கடும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. அந்நாட்டில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், ஆட்சியிலிருக்கும் அதிபரின் முக்கிய எதிரிகள் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தான்சானியா அதிபர் சாமியா சுலூஹு ஹசன், இரண்டாவது பதவிக்காலத்திற்காக போட்டியிடுகிறார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில், இரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடத் தடைசெய்யப்பட்டதால், […]
மத்திய மியான்மரில் ஒரு திருவிழா மற்றும் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட பாராமோட்டர் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். புத்த மத வேர்களைக் கொண்ட தேசிய விடுமுறையான தாடிங்யுட் திருவிழாவிற்காக நேற்று முன் தினம் மாலை சாங் யு நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தனர், அப்போது மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக ராணுவ ஆட்சிக்கு எதிரான […]

