fbpx

பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது.

திருச்செந்தூரில் திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்; நான் நாளிதழில் விளம்பரம் போடும்போது, அதில் தவறுதலாக சீன ராக்கெட்டின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிரதமர் மோடி சீன நாட்டு பிரதமருடன் …

2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. விரைவிலேயே தேர்தல் நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு …

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி 4.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 …