fbpx

சென்னை குறளகம் வளாகத்தில் இருக்கின்ற பத்திரப்பதிவுத்துறை ஐஜி கட்டுப்பாட்டில் மாற்றுப் பாத்திரப்பதிவு உதவி செயல் பொறியாளர் அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கே ஆய்வு செய்யப்பட்ட பிறகு தான் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய நிலையில், இந்த அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராக பணியாற்றி வந்த …