ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 18 அன்று, மாஸ்கோ புறநகர்ப் பகுதிகளில் வானத்திலிருந்து கருப்பு எண்ணெய் போன்ற மழை (கருப்பு மழை) பெய்ததாக உள்ளூர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர். இந்த மழையானது கார்கள், வீடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்ற மக்களின் ஆடைகள் மீது கருப்பு நிறக் கரியைப் போன்ற ஒட்டும் கறைகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. […]

