Meats: பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால், மனிதர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சியில், உலகம் முழுவதும் 70% ஆண்டிபயாடிக் மருந்துகள் பண்ணை விலங்குகளுக்கு கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியான பயன்பாடு தொடர்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் …