ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 171 அப்ரன்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு கிடையாது.