UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]
apps
கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது கூட பாதுகாப்பு இல்லை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது, SparkKitty எனப்படும் தீம்பொருள், சுமூகமாக இயங்கும் செயலிகள் உருவத்தில் நுழைந்து, பயனர்களின் புகைப்படங்கள், கிரிப்டோ பணப்பைகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது. இந்த செயலிகள் புதிய மற்றும் பிரபலமானவை போல தோன்றும்; ஆனால், அதற்குள்ளே தீம்பொருள் மறைந்திருக்கும். நீங்கள் இந்த செயலிகளை நிறுவும்போது, “புகைப்பட கேலரியை […]