2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கூட்டு வில்வித்தை அணி தங்கப் பதக்கம் வென்றது.
இன்று நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பையில் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி சுவாமி மூவரும் இணைந்து 2-வது கட்ட மகளிர் அணி இறுதிப் போட்டியில் துருக்கியை 232-226 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியதன் …