fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எம். சுப்பிரமணியம், ஜோதி ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேஷன் ஆஜரானார்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் …

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை தாண்டியுள்ள நிலையில், 5000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில், …

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் நண்பன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி …