Terrorists funeral: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கலந்துகொண்டு அவர்களது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. …