fbpx

பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. …