Kathua attack: ஜம்மு காஷ்மீர் கதுவாவில் இராணுவ டிரக் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 50 க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் மச்சேடி வனப் பகுதியில் ராணுவ டிரக் மீது ஜூலை 8-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் …