இந்தியத் தேர்தல் ஆணையமும், அதன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் தற்போது கடும் அரசியல் மற்றும் சட்ட சர்ச்சைகளின் மைய புள்ளியாக மாறியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், 2023-இல் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்ய முடியுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் […]

