2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அதன் சிறப்பு அந்தஸ்தை இழந்தது இந்த மாற்றங்கள் அப்போதைய குடியரசுத் தலைவரால் கொண்டுவரப்பட்டது.
இந்திய அரசியலமைப்பில் 370 வது சட்டப்பிரிவு என்பது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் …