திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலத் தொடக்கம். தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் கண்டது; நவம்பர் 24-ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
Arunachaleswarar Temple
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பரணி தீபத்திற்கு 5,000 பேரும், மகா தீபத்திற்கு 8,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.

