fbpx

Hockey: நேற்று நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது .

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள …