ஜப்பானின் நகோயா பகுதியில் இன்று சனிக்கிழமை தொடங்கும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து குளறுபடிகளால் ‘மிக மோசமான தொடர்’ என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 1964 மற்றும் 2021 ஒலிம்பிக் போட்டிகளை திறம்பட நடத்திய ஜப்பான், தற்போது 45 நாடுகளைச் சேர்ந்த 17,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ஹோட்டல்கள், கண்டெய்னர்கள் மற்றும் சொகுசுக் கப்பல்களில் தங்க வைக்க சிரமப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தச் சவால்களுக்கு இடையே இந்திய […]

