தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கு உறுப்பினர்கள் தெரிவித்த விதவிதமான கருத்துகள் அவையில் சுவாரஸ்யமான தருணங்களை உருவாக்கின. அறிவிப்பை வரவேற்று பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், பல உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்த வாகனங்கள் இருந்தாலும், முதலமைச்சர் வழங்கும் காரில் […]

