தமிழக சட்டப்பேரவை செயலலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்..  கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார்.. கடந்த 2023-ம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.. அந்த வகையில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்ற அவருக்கு கால அவகாசம் […]