முதல்வர் அதிஷி மர்லினாவை கைது செய்ய மத்திய அரசு சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வழக்கை உருவாக்கி ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க …
ATISHI
Atishi: தலைநகர் டெல்லியின் முதல்வராக அதிஷி இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர்கள் முகேஷ் அஹ்லாவத், கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
மதுபான கொள்கை முறையீடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது …