fbpx

ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆர்.பி.ஐ., மே 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு …

ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாதாந்திர பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து இலவச …

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது …