ஹைதராபாத்தில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி மாயமான நிலையில், புகாரளிக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குள் சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டனர்.