fbpx

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கடந்த 3 சீசன்களாக பிரபல தயாரிப்பாளரும், யூடியூப் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் பெயர் அடிபட்டு வந்தாலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவீந்தர் …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள …

கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43).

தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய …

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் …