fbpx

முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வலதுசாரி அமைப்பு அறிவித்துள்ளது.

மகாராஷ்ர மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. இந்த சமாதியை இடிக்க விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, …

மராட்டியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையிலான நீண்ட பகைமை வரலாறு இருந்தபோதிலும், மராட்டியப் பேரரசின் போது ஔரங்கசீப்பின் கல்லறை சேதப்படுத்தப்படவில்லை. முகலாயர்களால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் கூட பாதுகாக்கப்பட்டன.

மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பாக விவாதம் நாட்டு அரசியலில் தீவிரமாகி வருகிறது. ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை …