கர்நாடகாவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்து கிடந்த ரேணுகாசாமி எந்தளவுக்கு டார்ச்சர் செய்யப்பட்டார். அவரது உடல் எந்தளவுக்கு கொடூரமான நிலையில் இருந்தது என்பது குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
உயிரிழந்த ரேணுகா சாமியின் உடற்கூறாய்வு முடிவுகளின் படி, 34 இடங்களில் காயம் …