உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் […]
Avalanche
லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]