fbpx

ஆக்சிஸ் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Head & Teller பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் Graduate/ MBA (Marketing)/ Graduation/ …