fbpx

இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகாரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயரிடப்பட்டது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அயோத்தி …

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்றுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது, இதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் அயோத்தி பயணம் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் …