ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று அடர்ந்த மீசையுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு வயதான முதியவர் போல் தோற்றமளிக்கும் இந்த குழந்தையின் வீடியோ, இணையத்தில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இது உண்மையானதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. கர்ப்ப காலத்தில் உருவாகும் ‘லானுக்கோ’ எனப்படும் மென்மையான முடிகள் சில குழந்தைகளிடம் காணப்படுவது இயல்புதான். பொதுவாக முதுகு, தோள், காதுகள் மற்றும் முகப் […]