fbpx

நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளில் கற்றாழை செடி இருக்கும். இந்த கற்றாலையை முகம் மற்றும் முடிக்கு தேய்க்க பலர் பயன்படுத்துவது உண்டு. இப்படி முடி மற்றும் முகத்தில் தேய்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆதே சமயம் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் கற்றாழையை அடிக்கடி ஜூஸ் செய்து குடிக்கலாம். இப்படி செய்து …

பயிறு வகைகள் என்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை ஆகும். தட்டைப் பயறு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருப்பதோடு பல உடல் உபாதைகளுக்கும் நிவாரணமாக செயல்படுகிறது. காராமணி என்று அழைக்கப்படும் தட்டைப்பயிரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனிசு, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது …